newTitle
jj
yy
fff
பாடசாலையின் வரலாறு
அதிபா் ஆசிரியர்களின் விபரம்
பரீட்சைகள்
போட்டிகள்
சிறுவர்நேயம்

பாடசாலை அதிபரின் ஆசிச்செய்தி

PRINCIPAL

எமது பாடசாலையின் இணையத்தளத்தினை வெளியீட்டு வைப்பதில்பெருமகிழ்வு அடைகின்றேன்.இவ் இணையத்தளத்தில் எமதுபாடசாலை பற்றிய வரலாறு,கடமையாற்றும் அதிபர்,ஆசிரியர்களின் விபரங்கள்,கடமையாற்றிய அதிபர்களின் விபரங்கள்,எமது பாடசாலையின் பரீட்சைப் பெறுபேறுகள்,மாணவர்களின் சாதனைகள் போன்ற விபரங்கள் இடம்பெறுகின்றன.மேலும் இப்பாடசாலை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் பிரதான வீதியில் வளா்ந்து வரும் நகரமான களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ளது.

இப்பாடசாலை பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்எருவில் பற்று கோட்டத்தில் முன்மாதிரியான பாடசாலையாக திகழ்கின்றது.இப்பாடசாலை 1898ம் ஆண்டு திரு.காசுபதி கணபதிப்பிள்ளை அவர்களினால ஆரம்பித்துவைக்கப்பட்ட இப்பாடசாலை 115 ஆவது ஆண்டு விழாவினை கொண்டாடுவதில் பாடசாலைச் சமூகம் பெருமகிழ்வு அடைகின்றது. இது இப்பிரதேசத்தின் முதல் பாடசாலை எனக்கூறுவதன் மூலம் நாம் பெருமையடைகின்றோம். இன்று இப்பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் ஒன்பது வரையிலான வகுப்புக்களையும 335 மாணவர்களையும் பதினாறு அசிரியர்களையும் கொண்டு பெற்றறோர்களின் நம்பிக்கைக்குரிய பாடசாலையாக இன்று இப்பாடசாலை விளங்குகின்றது. இப்பாடசாலை பற்றிய தகவல்கள் அனைத்தும் இணையத்தளத்தின் ஊடாக அனைவரும் அறியும் வண்ணம் அமைந்திருப்பதை இட்டு மகிழ்ச்சி அடைவதுடன் இறைவனின் துணையுடன் மேலும் சிறந்து விளங்க ஆசீர்வதிக்கின்றேன்.

prin

அதிபர் , ஆசிரியர்கள்

staff

பாடசாலை அபிவிருத்தி குழு

sds

மலர் வெளியீட்டுக் குழு

malar

நுாற்றிப்பதினைந்தாவது ஆண்டு விா போட்டோக்கள்

pic1

தொடர்ச்சி

vv

 

bbb

Back to Home

title

founder

Other Links

scholar

scourts

prize